
NPP உறுப்பினரான யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி விபரீத முடிவு; நடந்தது என்ன?
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. உயிரிழந்த மாணவி தேசிய மக்கள் சக்தியின் முழுநேர உறுப்பினர் என கூறப்படுகின்றது.
அதோடு கடந்த உள்ளூராட்சிசபை தேர்தலில் தேசிய மக்கள் சக்தி(NPP) சார்பாக போட்டியிட்ட யான்சிகா என்பவரே தனது உயிரை மாய்த்துள்ளார்.
இந்நிலையில் மாணவியின் தற்கொலைக்கான காரணம் வெளியாகாத நிலையில் பொலிசார் விசாரணைளை மேற்கொண்டுவருகின்றனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
வாரம் ஒரு முறை போடுங்க.. தலைமுடி கொட்டுவது குறையும்
02 August 2025
கருவளையங்கள் அழகை பாதிக்கின்றதா? இயற்கையான எளிய வழிமுறை இதோ
01 August 2025
1/2 கப் பாசிப்பருப்பில் அட்டகாசமான சுவையில் அல்வா...
26 July 2025