பொது தேர்தல் 2020 - திருகோணமலை மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள்
2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் திருகோணமலை மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 6767
ஐக்கிய மக்கள் சக்தி - 3884
இலங்கை தமிழரசு கட்சி - 2337
தேசிய மக்கள் சக்தி - 325
ஐக்கிய தேசிய கட்சி - 262
சினிமா செய்திகள்
GV பிரகாஷ் Immortal படத்தின் முதல் விமர்சனம்
30 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026