சடலமாக மீட்கப்பட்ட சிறுத்தை
பண்டாரவெல மல்வத்த பிரதேச தேயிலை தோட்டம் ஒன்றில் சடலமாக சிறுத்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. ராவண எல்ல வனபாதுகாப்பு அதிகரிரகளினால் சடலமாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. வன பாதுகாப்பு அதிகாரிகள் குறித்த பிரதேசத்திற் செல்லும் போது உயிரிழந்து இருந்தததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026