கிளிநொச்சி பஸ் தரிப்பிடத்தில் பெண்ணின் சடலம்
கிளிநொச்சி தட்டுவன் கொட்டி பகுதியில் உள்ள பஸ் தரிப்பிடத்துக்குப் பின்னால் பெண் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த சம்வம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

லைப்ஸ்டைல் செய்திகள்
மென்மையான கூந்தலை பெற உதவும் கொரியன் ஹேர்மாஸ்க்..
04 April 2026