சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபர்
வெலிவேரிய - வேபட வடக்கு பகுதியில் வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (08) காலை பதிவாகியுள்ளது.
உயிரிழந்தவர் வேபட பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக கம்பஹா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வெலிவேரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: பத்தா திரைப்படம் 3 நாட்களில் செய்துள்ள வசூல்
04 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026