லிட்ரோ எரிவாயு விலை குறித்து வெளியான மகிழ்ச்சித் தகவல்

லிட்ரோ எரிவாயு விலை குறித்து வெளியான மகிழ்ச்சித் தகவல்

 பெப்ரவரி மாதத்தில் லிட்ரோ எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக லிட்ரோ எரிவாயு விலையில் எந்தவித திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை.

லிட்ரோ எரிவாயு விலை குறித்து வெளியான மகிழ்ச்சித் தகவல் | News Released About Litro Gas Prices

அதன்படி, இம் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயுவின் விலை 12.5 கிலோ கிராம் லாப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 3,690ரூபா ஆகவும், 5 கிலோ கிராம் லாப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1,482 ரூபா ஆகவும், 2.3 கிலோ கிராம் லாப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 694 ரூபா ஆகவும் மாறாமல் இருக்கும்.

06 திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல் எரிவாயு விலைகள் திருத்தப்பட்டமை குறிப்பிடதக்கது.