தொடர்ந்து உயர்வடையும் தங்கத்தின் விலை

தொடர்ந்து உயர்வடையும் தங்கத்தின் விலை

இலங்கையில் (Sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இன்றைய (12.2.2026) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,570,862 ரூபாவாக காணப்படுகின்றது.

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 Carat gold 1 grams) 55,420 ரூபாவாக பதிவாகியுள்ளது.  

இந்நிலையில் 24 கரட் தங்கப் பவுண் (24 Carat gold 8 grams) 443,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தொடர்ந்து உயர்வடையும் தங்கத்தின் விலை | Gold Price Increased Since Last Week Gold Market

22 கரட் தங்க கிராம் (22 Carat gold 1 grams) 50,810 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 Carat gold 8 grams) 406,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 Carat gold 1 grams) 48,500 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 Carat gold 8 grams) இன்றையதினம் 387,950 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.