
சூழல் செயற்பாட்டு சுட்டெண் பட்டியலில் இலங்கைக்கு 109வது இடம்..!
சூழல் செயற்பாட்டு சுட்டெண் பட்டியலில் இலங்கை இந்த ஆண்டு 109ஆம் இடத்தைப்பெற்றுள்ளது.
யாலே மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகங்களினால் 180 நாடுகளை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த தரப்படுத்தல் வெளியாக்கப்பட்டுள்ளது.
இதில் டென்மார்க் முதலாம் இடத்தைப பெற்றுள்ளது.
39 புள்ளிகளைப் பெற்றுள்ள இலங்கை தென்னாசிய நாடுகளுக்கு இடையில் 2ம் இடத்தில் உள்ளது.
தென்னாசியாவில் சிறந்த சுற்றாடல் செயற்பாட்டைக் கொண்ட நாடாக பூட்டான் தரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியா உலக அளவில் 168ம் இடத்தில் இருக்கிறது. செயற்பாட்டு சுட்டெண் பட்டியலில் இலங்கை இந்த ஆண்டு 109ஆம் இடத்தைப்பெற்றுள்ளது.
யால் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகங்களினால் 180 நாடுகளை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த தரப்படுத்தல் வெளியாக்கப்பட்டுள்ளது.
இதில் டென்மார்க் முதலாம் இடத்தைப பெற்றுள்ளது.