உரம் வழங்குவது தொடர்பிலான பிரச்சினைக்கு உடன் தீர்வு வழங்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்
உரம் வழங்குவது தொடர்பில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு வழங்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
சினிமா செய்திகள்
They Will Kill You திரை விமர்சனம்
28 March 2026
PragyaNagra
28 March 2026
Raiza Wilson 😍
14 April 2024