மேர்வின் சில்வாவின் மகனுக்கு பிணை

மேர்வின் சில்வாவின் மகனுக்கு பிணை

நேற்று இரவு காவற்துறையினால் கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வாவின் புதல்வர் மாலக சில்வாவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதனை தொடர்ந்து இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.