கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
உள்நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 859 பேராக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார பிரிவு இதனை தெரிவித்துள்ளது
மற்றும் ஓர் நபர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

லைப்ஸ்டைல் செய்திகள்
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026