அனிருத் - காவ்யா திருமணத்திற்கு ரெடியான எதிர்கட்சி தலைவர்!! க்ரீஸ் அவுட்டிங் வீடியோ..
அனிருத் - காவ்யா
இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளருமான அனிருத் ரவிச்சந்திரன் மற்றும் தயாரிப்பாளரும் தொழிலதிபருமான கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனுக்கும் திருமணம் நடக்கவுள்ளது.
திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அரசியல், சினிமா, தொழிலதிபர்கள் என பல விஐபி, விவிஐபி-களுக்கு பத்திரிக்கைகள் அளித்துள்ளனர்.
சமீபத்திய திருமண ஈவெண்ட்டில் அனிருத் கலந்து கொண்ட புகைப்படம் வைரலானது.
க்ரீஸ்
இந்நிலையில், திமுக கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அவரது மனைவி துர்கா, எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் க்ரீஸ் நாட்டுக்கு சென்றுள்ளனர்.
க்ரீஸ் நாட்டு ஆடம்பர ஜுவல்லரியின் திருமணத்திற்கான பர்செர்ச்சை செய்துள்ள வீடியோ இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.