இந்து சமுத்திரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இந்து சமுத்திரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கமானது இன்று (17) அதிகாலை 2.41 மணியளவில் 6.6 மெக்னிடுயிட்டாக பதிவாகியுள்ளது.
இந்தோனேசியாவின் பெண்டா கடற்பரப்பில் 20 கிலோமீற்றர் கடல் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை வௌியாகவில்லை.
எவ்வாறாயினும் இலங்கைக்கு சுனாமி ஆபத்து எதுவும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
குகைக்குள் குழந்தை பிரசவித்த 15 வயத..
17 November 2026
-
(138)
இலங்கையில் மாயாஜாலத்திற்காக கொலை செ..
17 November 2026
-
(111)
வெற்று சிலிண்டருக்கான பணத்தை மீள வழ..
17 November 2026
-
(148)
பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்!
17 November 2026
-
(129)
அருச்சுனா எம்.பி உட்பட 06 பேருக்கு..
16 November 2026
-
(94)
தமிழ்த் தேசிய பற்றாளர் சிவாஜிலிங்கத..
16 November 2026
-
(148)
தொடர்புடைய செய்திகள்
குகைக்குள் குழந்தை பிரசவித்த 15 வயது சிறுமி! பொலிஸ..
17 November 2026
இலங்கையில் மாயாஜாலத்திற்காக கொலை செய்யப்பட்டு புதை..
17 November 2026
வெற்று சிலிண்டருக்கான பணத்தை மீள வழங்குங்கள்..! லா..
17 November 2026
பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்!
17 November 2026
அருச்சுனா எம்.பி உட்பட 06 பேருக்கு எதிரான வழக்கு ;..
16 November 2026
தமிழ்த் தேசிய பற்றாளர் சிவாஜிலிங்கத்தின் உடல் தீயு..
16 November 2026
முதன்மை செய்திகள்
ஓய்வு பெறும் தோனி.. புதிய பதவி குறி..
17 November 2026
31 வயது காதலனை தேடி இந்தியா வந்த கன..
17 November 2026
குகைக்குள் குழந்தை பிரசவித்த 15 வயத..
17 November 2026
இலங்கையில் மாயாஜாலத்திற்காக கொலை செ..
17 November 2026
யாழில் மாபெரும் பேரணி : தீயிலே எரிக..
17 November 2026
வெற்று சிலிண்டருக்கான பணத்தை மீள வழ..
17 November 2026