இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிக்கும் ராட்கிலிஃப் கோடு வெளியிடப்பட்டது (ஆக.17, 1947)

இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிக்கும் ராட்கிலிஃப் கோடு வெளியிடப்பட்டது (ஆக.17, 1947)

ராட்கிளிஃப் கோடு என்பது இந்தியாவில் இருந்து பாகிஸ்தானை பிரிக்கும் எல்லைக்கோடு. இது 1947 ஆம் ஆண்டு இதே தேதியில் ஏற்படுத்தப்பட்டது. சிரில் ராட்கிளிஃப் என்பவர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு 88 மில்லியன் மக்களைக் கொண்ட 1,75,000 சதுர மைல்கள் பரப்பளவு நிலத்தை இந்த எல்லைக்கோடு கொண்டு பிரித்தது. மேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள் • 1969 - மிசிசிப்பியில் இடம்பெற்ற சூறாவளியில் 248 பேர் கொல்லப்பட்டனர்.

ராட்கிளிஃப் கோடு என்பது இந்தியாவில் இருந்து பாகிஸ்தானை பிரிக்கும் எல்லைக்கோடு. இது 1947 ஆம் ஆண்டு இதே தேதியில் ஏற்படுத்தப்பட்டது. சிரில் ராட்கிளிஃப் என்பவர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு 88 மில்லியன் மக்களைக் கொண்ட 1,75,000 சதுர மைல்கள் பரப்பளவு நிலத்தை இந்த எல்லைக்கோடு கொண்டு பிரித்தது.

மேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்

 


• 1969 - மிசிசிப்பியில் இடம்பெற்ற சூறாவளியில் 248 பேர் கொல்லப்பட்டனர்.

• 1979 - இரண்டு சோவியத் ஏரோபுளொட் வானூர்திகள் உக்ரைன் வான்வெளியில் மோதியதில் 156 பேர் கொல்லப்பட்டனர்.

• 1982 - முதலாவது சிடி ஜெர்மனியில் வெளியிடப்பட்டது.

• 1999 - துருக்கியில் இஸ்மித் என்ற இடத்தில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 17,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.