எஸ்.பி.பி தொடர்ந்தும் கவலைக்கிடம் , தீவிர சிகிச்சை தொடர்கிறது!
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் அவரது உடல் நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்றும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு தீவிர சிகிச்சை பிரிவில் உயிர் காக்கும் உபகரணங்களுடன் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்
கிளாமர் லுக்கில் அசத்தும் நடிகை திவ..
18 September 2026
-
(137)
போராட்டம் திரைப்படத்தின் மெய்சிலிர்..
15 September 2026
-
(187)
ஓடிச்சென்று அஜித்தை கட்டியணைத்த விஜ..
13 September 2026
-
(183)
அஜித் - CM விஜய் சந்திப்புக்கு பின்..
12 September 2026
-
(185)
80-s லுக்கில் கிளாமர் காட்டும் நடிக..
09 September 2026
-
(151)
மாடர்ன் லுக்கில் அசத்தும் நடிகை பிர..
06 September 2026
-
(251)
தொடர்புடைய செய்திகள்
கிளாமர் லுக்கில் அசத்தும் நடிகை திவ்யபாரதி..புகைப்..
18 September 2026
போராட்டம் திரைப்படத்தின் மெய்சிலிர்த்த தருணம்! கந்..
15 September 2026
ஓடிச்சென்று அஜித்தை கட்டியணைத்த விஜய்.. படுவைரல் ஆ..
13 September 2026
அஜித் - CM விஜய் சந்திப்புக்கு பின் இப்படியொரு அரச..
12 September 2026
80-s லுக்கில் கிளாமர் காட்டும் நடிகை ரம்யா பாண்டிய..
09 September 2026
மாடர்ன் லுக்கில் அசத்தும் நடிகை பிரியா பவானி சங்கர..
06 September 2026
முதன்மை செய்திகள்
24.8 பில்லியன் ரூபாய் TT நிதி மோசடி..
23 September 2026
நாமல் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்..
23 September 2026
வங்காள விரிகுடாவில் சீற்றமான வானிலை..
23 September 2026
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கு..
23 September 2026
ஆடை பைக்கில் சிக்கி 26 வயது பல்கலை..
23 September 2026
நாகர்கோவில் படுகொலை: விமானத்தாக்குத..
23 September 2026