நான்கு நாட்களுக்கு மின்சார துண்டிப்பு

நான்கு நாட்களுக்கு மின்சார துண்டிப்பு

இன்றைய தினம் தொடக்கம் 4 நாட்களுக்கு ஒரு மணித்தியாலம் மின்சார துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இவ்வாறு மின்சார துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.