ஸ்ரீலங்காவில் அமுலாகவுள்ள மின்வெட்டு -முழுமையான விபரம் இணைப்பு
ஸ்ரீலங்காவில் இன்றுமுதல் நான்கு நாட்களுக்கு நாளாந்தம் ஒருமணிநேரம் மின்வெட்டு அமுலாகுமெக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
நான்கு வலயங்களாக பிரித்து வாராந்தம் மற்றும் நாளாந்தம் என மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் மின்சாரசபை தெரிவித்துளளது.
அத்துடன் இது தொடர்பான மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள தொலை பேசி இலக்கங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான முழுமையான விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

சினிமா செய்திகள்
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
எந்தப் பழம் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கும்?
04 August 2026
இரவில் ஏன் நகம் வெட்டக்கூடாது தெரியுமா?
02 August 2026