போதை பொருள் வர்த்தகம் தொடர்பில் STF உத்தியோகத்தர் ஒருவர் கைது..!
போதை பொருள் வர்த்தகம் தொடர்பில் காவல் துறை விசேட அதிரடிப்படையின் உதவி காவல் துறை பரிசோதகர் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.