விசாரணைகளை ஆரம்பிக்குமாறு உத்தரவு
அனுருத்த சம்பாயோவை கைது செய்யுமாறு நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையினை செயற்படுத்தும் போது, நீர்கொழும்பு காவற்துறை பரிசோதகரின் செயற்பாடு மற்றும் காவற்துறை ஊடக பேச்சாளரின் செயற்பாடு குறித்து விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சட்டமா அதிபரினால் மேலதிக காவற்துறை மா அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரச சடத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
எந்தப் பழம் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கும்?
04 August 2026
இரவில் ஏன் நகம் வெட்டக்கூடாது தெரியுமா?
02 August 2026