ஸ்ரீலங்கா நாடாளுமன்ற இரண்டாவது அமர்வு காரசார விவாதங்களுடன் ஆரம்பம்! நேரலை
இலங்கை ஜனநாயக சோசலிஸ குடியரசின் 9ஆவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் இன்று ஆரம்பமான நாடாளுமன்றத்தில் முதலாவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேலையில்லா பட்டதாரிகள் தொடர்பாக விசேட உரையினை நிகழ்த்தினார்.
இதேவேளை இன்று இடைக்கால கணக்கறிக்கையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி
22 June 2026
தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
20 June 2026