புதுக்குடியிருப்பு பகுதியில் கேரள கஞ்சாவுடன் நான்கு பேர் கைது

புதுக்குடியிருப்பு பகுதியில் கேரள கஞ்சாவுடன் நான்கு பேர் கைது

புதுக்குடியிருப்பு பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் கேரள கஞ்சா 52 கிலோகிராம் மற்றும் மஞ்சள் 920 கிலோகிராமுடன் வாகனமொன்றில் பயணித்த இரு பெண்கள் உள்ளிட்ட 4 பேர் கைது காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் செய்யப்பட்டுள்ளனர்.