இலங்கை மஞ்சள் உற்பத்தியில் அடுத்த வருடம் தன்னிறைவு காணும்!
அடுத்த வருடம் இலங்கை மஞ்சள் உற்பத்தியில் தன்னிறைவு காணும் என்று விவசாய ஏற்றுமதி திணைக்களம் தெரிவித்துள்ளார்.
தற்சமயம் 1500 ஹெக்டெயர் நிலப்பரப்பில் மஞ்சள் பயிரிடப்பட்டிருக்கிறது இதனால் அடுத்த ஆண்டின் பெப்ரவரி மாதத்தில் 22,500 மெற்றிக்தொன் மஞ்சள் அறுவடையாக கிடைக்கும் என்று ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளமையால் மஞ்சள் உள்ளிட்ட சில பொருட்கள் நாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப..
08 August 2026
-
(128)
மழை பொழியும் வானம்... சீறிப்பாயும்..
08 August 2026
-
(163)
மெகசின் சிறை மோதலில் கைதி ஒருவர் பல..
07 August 2026
-
(106)
குருவிட்ட சிறைச்சாலைக்குள் மீண்டும்..
07 August 2026
-
(108)
கொழும்பு சர்வதேச பட்டத் திருவிழா! ப..
06 August 2026
-
(139)
மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்ல..
06 August 2026
-
(161)
தொடர்புடைய செய்திகள்
ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு குறித்து பி..
08 August 2026
மழை பொழியும் வானம்... சீறிப்பாயும் அலைகள்... விடுக..
08 August 2026
மெகசின் சிறை மோதலில் கைதி ஒருவர் பலி
07 August 2026
குருவிட்ட சிறைச்சாலைக்குள் மீண்டும் பதற்றம்!
07 August 2026
கொழும்பு சர்வதேச பட்டத் திருவிழா! பாதுகாப்பிற்காக..
06 August 2026
மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்!
06 August 2026
முதன்மை செய்திகள்
பாம்பு தோல் உரிப்பது ஏன்? அப்போது ப..
08 August 2026
“நீ தனியாக இந்த உலகத்தை எதிர்கொள்ள..
08 August 2026
ஹோர்முஸ் நீரிணை திறப்பு : அமெரிக்கா..
08 August 2026
ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப..
08 August 2026
100 நாட்களைக் கடந்த செம்மணி மனித பு..
08 August 2026
LPL கிரிக்கெட் இறுதிப் போட்டியில் J..
08 August 2026