சற்று முன்னர் மேலும் 3 பேருக்கு கொரோனா
ஐக்கிய அரபு இராச்சியம், மாலைத்தீவு, மற்றும் கட்டார் ஆகிய நாடுகளிலிருந்து நாட்டிற்கு வருகை தந்த மூவருக்கு கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3327 ஆக அதிகரித்துள்ளது.
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026