கொழும்பு வாழ் மக்களுக்கு விசேட அறிவிப்பு
கொழும்பின் சில பகுதிகளில் 10 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
நாளையதினம் இரவு 08 மணி தொடக்கம் காலை 06 மணி வரையான காலப்பகுதியில் கொழும்பு - 12, 13, 14, 15 ஆகிய பகுதிகளில் குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இக்காலப்பகுதியில் கொழும்பு- 11 பகுதியில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
யாஷ், நயன்தாரா நடிப்பில் "டாக்சிக்" தமிழ் ட்ரெய்லர்
08 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
நகங்களை சுத்தமாக வைத்திருப்பது ஏன் அவசியம்?
08 August 2026
வார இறுதியில் மட்டும் கணவன் - மனைவி!
06 August 2026
எந்தப் பழம் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கும்?
04 August 2026