குறைவடைந்து வரும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்.!
நாட்டில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் குறைவடைந்து வருவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் முதித விதானபதிரன தெரிவித்துள்ளார்.
2019 ஆண்டு நாட்டில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 8 ஆயிரத்து 558 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும் இந்த ஆண்டு முதல் ஏழரை மாதங்களில் 4 ஆயிரத்து 484 முறைப்பாடுகள் மாத்திரம் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சினிமா செய்திகள்
யாஷ், நயன்தாரா நடிப்பில் "டாக்சிக்" தமிழ் ட்ரெய்லர்
08 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
நகங்களை சுத்தமாக வைத்திருப்பது ஏன் அவசியம்?
08 August 2026
வார இறுதியில் மட்டும் கணவன் - மனைவி!
06 August 2026
எந்தப் பழம் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கும்?
04 August 2026