அரசியலிலிருந்து ஓய்வு பெறுகின்றார் சுஜீவ சேனசிங்க

அரசியலிலிருந்து ஓய்வு பெறுகின்றார் சுஜீவ சேனசிங்க

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க அரசியலில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளார்.

அவரின் ஊடக செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பொது தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் வாயிலாக போட்டியிட்டு 30,572 வாக்குகளை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.