யாழில் இடம்பெற்ற வெகுசன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் ஊடக சந்திப்பு!
வெகுசன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் ஊடக சந்திப்பு இன்றையதினம் யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த ஊடக சந்திப்பில் தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடக, தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும்,
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புகுழு இணை தலைவருமான அங்கஜன் இராமநாதன் ஆகியோரும் கலந்து கொண்டிருதமை குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025