வாகன சாரதிகளுக்கு விசேட அறிவித்தல்!
வீதி ஒழுங்கு விதிகளை மீறும் சாரதிகளை அடையாளம் காண்பதற்கு விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது.
விமானப்படையின் ட்ரோன் கருவிகள் மூலம் சாரதிகளை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் இந்த நடவடிக்கை செயற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
ஜனநாயகன் பாக்ஸ் ஆபிஸ்: 17 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்
09 August 2026
கீர்த்தி சுரேஷின் 'டோரதி' திரைப்படத்தின் முதல் விமர்சனம்..
09 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
நகங்களை சுத்தமாக வைத்திருப்பது ஏன் அவசியம்?
08 August 2026
வார இறுதியில் மட்டும் கணவன் - மனைவி!
06 August 2026
எந்தப் பழம் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கும்?
04 August 2026