யாழ்ப்பாணம்
யாழ்.உணவகமொன்றின் கொத்து ரொட்டியில்..
பொது சுகாதார பரிசோதகர்களின் அதிரடி..
யாழில் மர்மமான முறையில் உயிரிழந்துள..
இலங்கை
பாடசாலை மாணவனை தாக்கிய பொலிஸார்..
சொகுசு வாகன உதிரிபாகங்கள் இறக்குமதி..
பெட்ரோலியக்கூட்டுத்தாபனத்திற்கு கிட..
இந்தியா
இறந்துபோன மகளுக்கு பேயுடன் நடந்த திருமணம்; இண..
இறந்துபோன மகளுக்கு பேயுடன் நடந்த திருமணம்; இணையவாசிகள் அதிர்ச்சி!
இலங்கை - இந்திய கப்பல் சேவையை மீள ஆ..
கிரிக்கெட் விளையாடிய 11 வயது சிறுவன..
மற்றுமொரு ஏவுகணை சோதனை வெற்றி : தொட..
அதிர்ச்சியை ஏற்படுத்திய கோவிட் தடுப..
௨லகம்
கோவேக்ஸின் தடுப்பூசியால் உடல்கோளாறுகள்; ஆய்வி..
கோவேக்ஸின் தடுப்பூசியால் உடல்கோளாறுகள்; ஆய்வில் அதிர்ச்சிதகவல்!
4 கைகள், 3 கால்களுடன் ஒட்டிப்பிறந்த..
கனடாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம்..
கடுமையான சூரிய காந்த புயலுக்கான எச்..
விளையாட்டு
வெற்றியோடு பிளே ஆஃப் சென்ற ஆர்சிபி ; சிஎஸ்கே..
வெற்றியோடு பிளே ஆஃப் சென்ற ஆர்சிபி ; சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சி
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு.. மனம்..
இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஏற்பட்டுள..
கிரிக்கெட்டில் இருந்து விரைவில் ஓய்..
ஆன்மீகம்
இன்றைய நாளில் புதிய வாகனங்கள் வாங்க வாய்ப்புள..
இன்றைய நாளில் புதிய வாகனங்கள் வாங்க வாய்ப்புள்ள ராசிகாரர்கள் இவர்கள் தானாம்
குரு பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்..
நாளை சித்திரா பௌர்ணமி; உங்கள் கர்மவ..
சித்திரை வருடப் பிறப்பு எப்போது மலர..
மறந்தும் இனாமாக இந்த 5 பொருட்களை யா..
சினிமா
இந்த நாள் அன்று
இயேசு கிறிஸ்த்து அனுபவித்த துன்பங்களையும..
இயேசு கிறிஸ்த்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச் சாவையும்..
வலைபாயுதே
முருகன் பாடலுக்கு நடனமாடிய மயில்! நம்பமு..
முருகன் பாடலுக்கு நடனமாடிய மயில்! நம்பமுடியாத பிரம..
திருமணத்தில் அண்ணன் கொடுத்த பரிசு... அப்..
திருமணத்தில் அண்ணன் கொடுத்த பரிசு... அப்படியே சிலை..
தனக்கு போட்டியாக வந்த பொம்மை: குழந்தை என..
தனக்கு போட்டியாக வந்த பொம்மை: குழந்தை என நினைத்து..
அறிவியல்
வாட்ஸ்அப் பயனர்களுக்கான புதிய அம்சம..
ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்காத உய..
Airplane mode: இனி இதற்காகவும் பயன்..
வினோதம்
மற்றவர்களை அதிகமாக ஏமாற்றும் ராசிக்..
பிரம்மிக்க வைக்கும் நீர்வீழ்ச்சி.....
சண்டை கொஞ்சம் பெருசா இருக்கும் போல!..
லைப்ஸ்டைல்
பிஞ்சு வாழைக்காய் இருந்தால் இனி வீசாதீங்..
பொதுவாக வீடுகளில் பிஞ்சு வாழைக்காய் இருந்தால் அதனை தூக்கி வீசிவிடுவார்கள். இப்படி குப்பைக்கு போகும் வாழைக்காயில் புரோபயோடிக் இருக்கிறது. இது குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. வாழைக்காய் கொஞ்சம் காலம் வைத்திருந்தால் பழுகாத நிலைக்கு வரும். இந்த நிலையில் இருக்கும் வாழைக்காய்கள் நார்ச்சத்தை அதிகமாக கொண்டிருக்கும். அத்துடன் சர்க்கரையின் அளவுகள் குறைக்கும் ஆற்றலையும் கொண்டிருக்கும். அந்த வகையில், குப்பைக்கு செல்லும் வாழைக்காய்களை வைத்து மணமணக்கும் வகையில் நாகர்கோயில் ஸ்டைல் கல்யாண வாழைக்காய் துவட்டல் செய்யலாம்.
தேவையான பொருட்கள்
- வாழைக்காய் - 5
- எண்ணெய் - 1 தேக்கரண்டி
- வெங்காயம் - 1
- மிளகாய் - 3
- உப்பு - தேவையான அளவு
- மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
- புளி தண்ணீர் - தேவையான அளவு
- பெருங்காயத்தூள் -1/2 தேக்கரண்டி
- கறிவேப்பிலை - கொஞ்சம்
- மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
செய்முறை
முதலில் வாழைக்காய்களை தோல் நீக்கி சிறு துண்டாக்கிக் கொள்ளவும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில், மஞ்சள், உப்பு, புளி தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். பின்னர் வெட்டி தனியாக வைத்திருக்கும் வாழைக்காய்களை புளிக் கொதியலில் போட்டு 5 நிமிடங்கள் வரை வேக வைக்கவும். இதனை தொடர்ந்து வேறொரு கடாயை எடுத்து அதில் தாளிப்பு தேவையான பொருட்களை போட்டு பொன்னிறமானதும் அதில் வாழைக்காய்களை கொட்டி உப்பு சேர்த்து கிளறி, மூடிப் போட்டு வேக விடவும்.வாழைக்காய் வெந்தவுடன் மிளகுப்பொடி கொஞ்சமாக தூவி இறக்கினால் சூப்பரான நாகர்கோயில் ஸ்டைல் கல்யாண வாழைக்காய் துவட்டல் தயார்!
நிம்மதியான தூக்கத்திற்..
ஒருமுறை கிராமத்து ஸ்டை..
கொஞ்சம் மாவில் நிறைய இ..
வாழை இலையில் சாப்பிட்ட..
க்ரைம்
கழுத்தறுக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட யுவதி:..
கழுத்தறுக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட யுவதி: சந்தேகநபர்கள் தலைமறைவு..!