Thursday , December 14 2017
Breaking News
Home / latest-update / கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று நடந்தது என்ன?

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று நடந்தது என்ன?

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று நடந்தது என்ன? (Photos)

கிளிநொச்சி- கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் தாவரவியல் பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஶ்ரீதரனின் உத்தரவுக்கு அமையவே கரைச்சிப் பிரதேச சபையினால்
தாரவியல் பூங்கா எனும் பெயர்ப்பலகை அங்கு நாட்டப்பட்டதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவீரர் தினம் முடிந்த கையோடு அவசர அவசரமாக மாவீரர் துயிமில்லம் தாவரவியல் பூங்காவாக
மாற்றப்பட்டு பெயர்ப்பலகை நாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் தமிழின உணர்வாளர்களால் பெயர்ப்பலகை இன்று பிடிங்கி எறியப்பட்டன.

 

Image may contain: sky and outdoor

About admin

Check Also

மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்

கடந்த மே மாதம் ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த், தற்போது மீண்டும் சந்திக்கும் நாட்களை வெளியிட்டிருக்கிறார். கடந்த மே மாதம் கரூர், …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*