
101 பேருக்கு கொரோனா தொற்று இல்லை...!
மினவாங்கொடை ஆடை தொழிற்சாலையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றுடைய பெண்ணின் மகளின் பாடசாலையில் மாணவர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பீ சீ ஆர் பரிசோதனையில் 101 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.