ஆயிரத்து 905 பேராக மேலும் அதிகரிப்பு

ஆயிரத்து 905 பேராக மேலும் அதிகரிப்பு

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளான மற்றும் ஓர் நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதற்கமைய தொற்றுக்குள்ளான மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 905 பேராக பதிவாகியுள்ளது.