இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!
இந்தியாவில் இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 53,370 பேர் அடையாளம் காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி,அங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78 இலட்சமாக அதிகரித்தது.
அதேபோல், இந்தியாவில் கொரோனாவால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 117,956 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: பத்தா திரைப்படம் 3 நாட்களில் செய்துள்ள வசூல்
04 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026