விண்வெளி நிலையத்திற்க முதன் முதலாக விண்வெளி வீரர்கள் சென்றனர் (நவ. 2- 2000)

விண்வெளி நிலையத்திற்க முதன் முதலாக விண்வெளி வீரர்கள் சென்றனர் (நவ. 2- 2000)

விண்வெளியில் ஆராய்ச்சிக்காக பல நாடுகள் சேர்ந்து உருவாக்கியுள்ள விண்வெளி நிலையத்திற்கு முதன் முதலாக விண்வெளி வீரர்கள் சென்றனர். இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1953 - பாகிஸ்தான், பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசு எனப் பெயர் மாற்றம் பெற்றது. * 1963 - தெற்கு வியட்நாம் அதிபர் நியோ டின் டியெம் ராணுவப் புரட்சியை அடுத்து கொலை செய்யப்பட்டார். * 1974 - தென் கொரியத் தலைநகர் சியோலில் விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 78 பேர் கொல்லப்பட்டனர்.

 

விண்வெளியில் ஆராய்ச்சிக்காக பல நாடுகள் சேர்ந்து உருவாக்கியுள்ள விண்வெளி நிலையத்திற்கு முதன் முதலாக விண்வெளி வீரர்கள் சென்றனர்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

 


* 1953 - பாகிஸ்தான், பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசு எனப் பெயர் மாற்றம் பெற்றது. * 1963 - தெற்கு வியட்நாம் அதிபர் நியோ டின் டியெம் ராணுவப் புரட்சியை அடுத்து கொலை செய்யப்பட்டார். * 1974 - தென் கொரியத் தலைநகர் சியோலில் விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 78 பேர் கொல்லப்பட்டனர்.

* 2006 - ஈழப்போர்: கிளிநொச்சி வைத்தியசாலை சுற்றவுள்ள பகுதிகளில் இலங்கை விமானப்படையினர் நடத்திய குண்டுத்தாக்குதலில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். * 2007 - இலங்கை வான்படையின் வான்குண்டுத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு. ப. தமிழ்ச்செல்வன் உட்பட ஆறு விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.