கூரிய ஆயுதங்களுடன் இளைஞர்கள் இருவர் கைது...!
கோப்பாய் கோண்டாவில் பகுதியில் கைக்குண்டு மற்றும் வாள்களுடன் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது உந்துருளியில் பயணித்த இவருரை திடீரென சோதனைக்கு உட்படுத்திய போதே அவர்களிடம் கைக்குண்டு மற்றும் வாள் ஆகியன காணப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
அத்துடன் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் பயணித்த உந்துருளியும் கூரிய ஆயுதங்களை காண்பித்து அச்சுறுத்தி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் முதல் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
யாழ். செம்மணியில் கோர விபத்துக்குள்..
22 September 2026
-
(119)
சம்பூர் பிரதேசத்தில் இடம்பெற்ற தியா..
22 September 2026
-
(101)
உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தியாக தீ..
21 September 2026
-
(111)
யாழ். மாநகர சபை பகுதியில் தொடரும் ம..
21 September 2026
-
(116)
யாழ். கந்தர்மட பகுதியில் கோர விபத்த..
19 September 2026
-
(183)
யாழில் இரண்டு கடல் ஆமைகளுடன் நபர் ஒ..
19 September 2026
-
(134)
தொடர்புடைய செய்திகள்
யாழ். செம்மணியில் கோர விபத்துக்குள்ளான கார் - மூவர..
22 September 2026
சம்பூர் பிரதேசத்தில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனி..
22 September 2026
உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தியாக தீபம் திலீபனின் 3..
21 September 2026
யாழ். மாநகர சபை பகுதியில் தொடரும் மின்வெட்டு: மக்க..
21 September 2026
யாழ். கந்தர்மட பகுதியில் கோர விபத்து - ஒருவர் படுக..
19 September 2026
யாழில் இரண்டு கடல் ஆமைகளுடன் நபர் ஒருவர் கைது!
19 September 2026
முதன்மை செய்திகள்
டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெ..
22 September 2026
பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான..
22 September 2026
விண்வெளிக்குச் சென்ற பிகாச்சு; சர்வ..
22 September 2026
காலை உணவு ருசியாக உள்ளதா? - மாணவர்க..
22 September 2026
கனடாவில் இருந்து யாழ். வந்த வயோதிப..
22 September 2026
யாழ். செம்மணியில் கோர விபத்துக்குள்..
22 September 2026