யாழில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று.
உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை க்குட்பட்ட சுன்னாகம் சந்தை வியாபாரிகள் 114 பேருக்கு இன்றைய தினம் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது . யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகளின்படி
இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
20 June 2026
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
19 June 2026
முகத்தில் உள்ள பருக்களை நீக்க உதவும் ஓட்ஸ்
07 June 2026