யாழ்.மாநகருக்குள் தனிமைப்படுத்தலில் 30 பேர் ; 4 கடைகள் ஒரு சிற்றுண்டிசாலைக்கு பூட்டு
கொரோனா அச்சம் காரணமாக யாழ்.மருதனார்மடம் சந்தையுடன் தொடர்புபட்ட யாழ்.மாநகர சுகாதார பணிமனையின் ஆழுகைக்குட்பட்ட பகுதியில் 30 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் யாழ்.நகரப் பகுதியில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் நடமாடியதன் காரணமாக நான்கு கடைகள் மற்றும் ஒரு சிற்றுண்டி உணவகம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது
அத்துடன் , அங்கு கடமையாற்றியவர்கள் கட்டாய சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சினிமா செய்திகள்
பாரடைஸ் படம் எப்படி இருக்கிறது? ரசிகர்களின் விமர்சனம் இதோ
24 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 14 நாட்களில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல்..
24 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 13 நாட்களில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல்
23 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026