முள்ளியவளையில் மனித எச்சங்கள் மீட்பு..!

முள்ளியவளையில் மனித எச்சங்கள் மீட்பு..!

முல்லைத்தீவு - முள்ளியவளை- நாவல்காடு பகுதியிலிருந்து மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

கால்நடை மேய்ச்சலுக்காக சென்ற சிலர் குறித்த எச்சங்களை பார்வையுற்றதனை அடுத்து கிராம உத்தியோகத்தருக்கு தெரியபடுத்தியுள்ளனர்.

குறித்த மனித எச்சங்கள் குறித்து விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.