மேலும் 183 யுக்ரைன் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்..!

மேலும் 183 யுக்ரைன் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்..!

யுக்ரைன் நாட்டிலிருந்து மேலும் 183 சுற்றுலா பயணிகள் மத்தளை விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு வருகை தந்துள்ளவர்களுக்கு அரசாங்க தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்கள் பெற்றுக்கொடுக்கப்படும் என அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.