கிளிநொச்சியில் பாடசாலை மாணவி எடுத்த தவறான முடிவு
கிளிநொச்சி - ஸ்கந்தபுரத்தில் மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று முற்பகல் 11.30 மணியளவில் ஸ்கந்தபுரம், 2ம் வாய்க்கால் பகுதியில் உள்ள வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் குறித்த மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இப்பகுதி பாடசாலை ஒன்றின் உயர் தர வகுப்பு படிக்கும் சந்திரமௌலீஸ்வரன் கிரிஜா வயது 18 என்ற மாணவியே சடலமாக மீட்கப்பட்டவர். .
இச்சம்பவம் தொடர்பாக அக்கராயன் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்..
சினிமா செய்திகள்
பாரடைஸ் படம் எப்படி இருக்கிறது? ரசிகர்களின் விமர்சனம் இதோ
24 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 14 நாட்களில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல்..
24 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 13 நாட்களில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல்
23 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026