விண்கலம் வெடித்து 3 வீரர்கள் பலி (ஜன.27- 1967)

விண்கலம் வெடித்து 3 வீரர்கள் பலி (ஜன.27- 1967)

அமெரிக்காவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் அப்பொல்லோ 1 விண்வெளி வீரர்கள் 3 பேர் விண்கலத்தை பரிசோதிக்கும்போது அது வெடித்து தீப்பற்றிது. இதில் அந்த 3 பேரும் பலியானார்கள். இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1973 - வியட்நாம் போரை முடிவுக்குக் கொண்டு வந்த உடன்பாடு பாரிசில் எட்டப்பட்டது. * 1996 - நைஜரில் இடம்பெற்ற ராணுவப் புரட்சியில் நாட்டின் முதலாவது மக்களால் தேர்வு செய்யப்பட்ட அதிபர்

 

அமெரிக்காவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் அப்பொல்லோ 1 விண்வெளி வீரர்கள் 3 பேர் விண்கலத்தை பரிசோதிக்கும்போது அது வெடித்து தீப்பற்றிது. இதில் அந்த 3 பேரும் பலியானார்கள்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

 


* 1973 - வியட்நாம் போரை முடிவுக்குக் கொண்டு வந்த உடன்பாடு பாரிசில் எட்டப்பட்டது. * 1996 - நைஜரில் இடம்பெற்ற ராணுவப் புரட்சியில் நாட்டின் முதலாவது மக்களால் தேர்வு செய்யப்பட்ட அதிபர் மஹமான் ஊஸ்மன் பதவியிலிருந்து அகற்றப்பட்டு ராணுவத் தளபதி இப்ராகிம் மயினாசரா ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.