அங்கொட லொக்காவின் உதவியாளர் ஒருவர் கைது..!

அங்கொட லொக்காவின் உதவியாளர் ஒருவர் கைது..!

திட்டமிடப்பட்ட குற்றங்களை புறியும் நபரான அங்கொட லொக்காவின் உதவியாளர் ஒருவர் காவல் தறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட குறித்த நபரிடம் இருந்து ஹெரோயின் ரக போதைபொருள் 04 கிராமும் மீட்க்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.