காட்டு யானை தாக்கி நபர் ஒருவர் பலி..!
மெதஓயா பகுதியில் காட்டு யானை தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் குறித்த பகுதியை சேர்ந்த 42 வயதான நபர் என குறிப்பிடப்பட்டுள்ளது
சினிமா செய்திகள்
இருமுடி (தெலுங்கு) திரை விமர்சனம்
22 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026