இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு விருது..!!
கடந்த வருடத்துக்கான இலங்கையில் மிகவும் பிரபல்யமான விடயங்களுக்காக விருது வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கும் விருது கிடைக்கப்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது
சினிமா செய்திகள்
இருமுடி (தெலுங்கு) திரை விமர்சனம்
22 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026