சற்று முன்னர் மேலும் 408 பேருக்கு கொரோனா..!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலம் 408 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 936 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,052 ஆக உயர்வடைந்துள்ளது
சினிமா செய்திகள்
மூக்குத்தி அம்மன் சீரியலில் முன்னணி சீரியல் நடிகர்
23 August 2026
இருமுடி (தெலுங்கு) திரை விமர்சனம்
22 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026