கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 06 பேர் பலி...!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 06 பேர் இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 390 ஆக அதிகரித்தது
சினிமா செய்திகள்
மூக்குத்தி அம்மன் சீரியலில் முன்னணி சீரியல் நடிகர்
23 August 2026
இருமுடி (தெலுங்கு) திரை விமர்சனம்
22 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026