
தனியார் பஸ் பணிப்பகிஷ்கரிப்பு தீர்மானம் கைவிடப்பட்டது!
நாளைய தினம் முன்னெடுக்கப்படவிருந்த தனியார் பேருந்து சேவையாளர்களின் பணிப் புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது.
இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
தங்களது கோரிக்கைகளுக்கு 90% தீர்வு வழங்க அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்தே இந்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
சினிமா செய்திகள்
காதலருடன் ரொமாண்டிக் அவுட்டிங்!! பிக்பாஸ் செளந்தர்யாவின் வீடியோ..
18 September 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025