நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 69,000 கடந்துள்ளது.
இன்று மேலும் 715 பேர் தொற்றிலிருந்து குணமடைந்ததை அடுத்து இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதன்படி நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 69,411 ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது
சினிமா செய்திகள்
மூக்குத்தி அம்மன் சீரியலில் முன்னணி சீரியல் நடிகர்
23 August 2026
இருமுடி (தெலுங்கு) திரை விமர்சனம்
22 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026