சீன நிறுவனத்திற்கு அதிகாரம் வழங்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு

சீன நிறுவனத்திற்கு அதிகாரம் வழங்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு

வட மாகாணத்தில் உள்ள மூன்று தீவுகளில் சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்நிலையங்களை அமைக்க சீன நிறுவனத்திற்கு வழங்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் மீண்டும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.