நாட்டில் மேலும் 04 கொரோனா மரணங்கள் பதிவு
நாட்டில் மேலும் 04 கொவிட் 19 மரணங்கள் பதிவாகியிருப்பதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொரலெஸ்கமுவ, கல்கிசை, வத்தளை மற்றும் கொட்டுகொட ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நால்வரே உயிரிழந்துள்ளனர்.
இதனடிப்படையில் நாட்டின் மொத்த கொவிட் 19 மரணங்களின் எண்ணிக்கை 457 ஆக உயர்வடைந்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
கோர விபத்தில் சிறுமி பரிதாபமாக பலி..
26 August 2026
-
(56)
அனைத்து முஸ்லிம்களுக்கும் அர்த்தமுள..
26 August 2026
-
(90)
2027 சிங்கள - தமிழ் புத்தாண்டு சுப..
25 August 2026
-
(132)
இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட சிறை..
25 August 2026
-
(129)
கடும் வெப்பம்: குழந்தைகள் பாதுகாப்ப..
25 August 2026
-
(123)
இரண்டு பிள்ளைகளின் தந்தையின் உயிரைப..
25 August 2026
-
(190)
தொடர்புடைய செய்திகள்
கோர விபத்தில் சிறுமி பரிதாபமாக பலி - சாரதி கைது
26 August 2026
அனைத்து முஸ்லிம்களுக்கும் அர்த்தமுள்ள மீலாதுன் நபி..
26 August 2026
2027 சிங்கள - தமிழ் புத்தாண்டு சுப நேரங்கள் உத்திய..
25 August 2026
இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட சிறை கைதி வீட்டிற்கு..
25 August 2026
கடும் வெப்பம்: குழந்தைகள் பாதுகாப்பிற்கு வைத்தியர்..
25 August 2026
இரண்டு பிள்ளைகளின் தந்தையின் உயிரைப் பறித்த விபத்த..
25 August 2026
முதன்மை செய்திகள்
கோர விபத்தில் சிறுமி பரிதாபமாக பலி..
26 August 2026
ஒன்டாரியோ ஏரியின் பெயரை அமெரிக்கா ஏ..
26 August 2026
அனைத்து முஸ்லிம்களுக்கும் அர்த்தமுள..
26 August 2026
இன்றைய ராசி பலன் 26 ஆகஸ்ட் 2026
26 August 2026
2027 சிங்கள - தமிழ் புத்தாண்டு சுப..
25 August 2026
யாழில் திருடப்பட்ட கோடி ரூபாய் நகைக..
25 August 2026